மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்தது பற்றிய வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பி அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

மூலக்கதை