மாமல்லபுரத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜன. 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை

தினகரன்  தினகரன்
மாமல்லபுரத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜன. 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: மாமல்லபுரத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை