சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார் லதா ரஜினிகாந்த்

தினகரன்  தினகரன்
சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார் லதா ரஜினிகாந்த்

சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்கினார். இந்நிலையில் இன்று நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலர் அவரின் வீட்டின் முன் குவிந்தனர்.

மூலக்கதை