முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத அமைச்சரவை ஆட்சியே நடைபெறும்– விமல்

TAMIL CNN  TAMIL CNN
முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத அமைச்சரவை ஆட்சியே நடைபெறும்– விமல்

இந்தியாவில் மோடியின் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லை. அதேபோன்றதொரு ஆட்சி இலங்கையிலும் நடைபெறுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் மொரட்டுவயில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இளைஞர் அறக்கட்டளை குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் ஆணையை மீறும் எவரையும் தோற்கடிக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் ஆசிரியருக்கு கூட சிலவேளைகளில் வசனங்கள் பிழை வரக்கூடும்.... The post முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத அமைச்சரவை ஆட்சியே நடைபெறும்– விமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை