யாழில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா

TAMIL CNN  TAMIL CNN
யாழில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவை வடக்கு, கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்... The post யாழில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை