இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்

தினகரன்  தினகரன்
இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இது; இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பல ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வரும் மக்களின் துயரத்தை நீக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை