குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போராட்டம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போராட்டம்

ஜெய்பூர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிப்பு தெரிவித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை