நாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வர்த்தகர்கள், மீனவர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை