எளிதில் சீன மொழி பேச.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
எளிதில் சீன மொழி பேச.

எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்

தமிழ்ல படிங்க. சீன மொழி பேசுங்க
நீ ஹாவ்! = வணக்கம்!

70 பக்கங்கள் இலவசம்

புது மொழி கற்க உதவும் 21 முக்கிய வாக்கிய அமைப்புகள்

20 ஆண்டு சீன மொழிப் பயணம். சீன மொழித் தொடர்புடைய அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட நூல். ஆசிரியர் Sridharan Madhusudhanan அவர்களின் 4வது நூல்

சூழலுக்கு ஏற்றமாதிரி பேச உதவும் ‘டிப்ஸ்.’ கூடவே கொஞ்சம் குட்டிக்கதைகள். அவை இல்லாமலா?

மின்னஞ்சல் பதிவு செய்தால் ஒவ்வொருவருக்கும் பிரதிகள் அனுப்பப்படுகிறது.

மூலக்கதை