சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமானவரி சோதனை

தினகரன்  தினகரன்
சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை

சேலம்: சேலம் லட்சுமி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. லட்சுமி ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான உணவகங்கள், வீடு என 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 3-வது நாள் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை