மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி மோடி தமிழில் புகழ்ந்து ட்வீட்

தினகரன்  தினகரன்
மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த நாளையொட்டி மோடி தமிழில் புகழ்ந்து ட்வீட்

டெல்லி: தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் புகழ்ந்து டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். பராதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நன்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை