திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மகா தீபத்தை காண திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.

மூலக்கதை