10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

தினகரன்  தினகரன்
10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

ஆந்திரா: 10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நாளை பிற்பகல் 3.25 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது.  செயற்கைக் கோள் ஏவப்படுவதற்கான கவுன்டவுன் இன்று மாலை 4.25 மணிக்கு தொடங்கியது.

மூலக்கதை