இரவு நேரத்தில் இருக்கும் மருத்துவர், செவிலியர் விவரங்களை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
இரவு நேரத்தில் இருக்கும் மருத்துவர், செவிலியர் விவரங்களை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் இருக்கும் மருத்துவர், செவிலியர் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை