திருவண்ணாமலை மகா தீபம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை மகா தீபம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீப தரிசனத்துக்காக பல லட்சம் பக்தர்கள் நகரில் குவிந்துள்ளனர். 2668 அடி உயர மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

மூலக்கதை