தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி திருமாவளவன் வழக்கு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி திருமாவளவன் வழக்கு

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். 9 மாவட்டங்களுக்கு தனியாக தேர்தல் முடிவதில் வேறுபாடு ஏற்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.

மூலக்கதை