மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்  நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை