மீனம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சரக்கு ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மீனம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சரக்கு ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை : மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சரக்கு ரயில் மோதி கல்லூரி மாணவர் அரிபிரசாத்(20) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை