திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி

தினகரன்  தினகரன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஜெகன் என்பவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். தாலி கட்ட முயற்சித்த இளைஞரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

மூலக்கதை