துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி

தினமலர்  தினமலர்
துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி

எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ராஜ்மோகன், நவீன் குமார், ஸ்ருதி ரெட்டி உள்ளிட்டோர் நடிக்கும் படம், மெரினா புரட்சி.படம் குறித்து ஸ்ருதி கூறுகையில், ''விஸ்காம் படித்து, தனியார், 'டிவி' சேனலில், பணியில் சேர முயற்சிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு பிரச்னையை நான் துப்பறிய, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின்றன. மெரினா புரட்சி அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.இப்படம், 13ம் தேதி திரைக்கு வருகிறது.

மூலக்கதை