மந்த நிலையிலும் வெற்றிதான்.. நிச்சயம் லாபம் பெறுவோம்.. சவால் விடும் சோமேட்டோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மந்த நிலையிலும் வெற்றிதான்.. நிச்சயம் லாபம் பெறுவோம்.. சவால் விடும் சோமேட்டோ..!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் லாபம் காணும் என்று அந்த நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான தீபைந்தார் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருட காலத்தில் இலாபகரமான நிறுவனமாக இருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் செப்டம்பர் மாதங்களில் மூன்று மடங்கு

மூலக்கதை