குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311வாக்குகளும், எதிர்ப்பாக 80 வாக்குகளும் பதிவாகின. 6 மணி நேர காரசார விவாதத்துக்கு பின் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மூலக்கதை