தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினகரன்  தினகரன்
தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நேபாளத்தில் நடைபெற்ற தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்தின் தாத்தா மொழிப்போர்த் தியாகி என்பது சிலிர்ப்படையச் செய்கிறது. ஆடுகளமானாலும்-போராட்டக்களமானாலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஜெரோமுக்கு பல வெற்றிப் பதக்கங்கள் வசமாகட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை