மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..? பதற்றத்தில் மருத்துவமனைகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..? பதற்றத்தில் மருத்துவமனைகள்..!

அம்பானி... பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல. பின்ன, இந்தியாவின் நெருக்கடியான டெலிகாம் துறையிலேயே களம் இறங்கி முன்றே ஆண்டுகளில் 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் பிடித்தால் யாருக்குத் தான் பயம் வராது. ரிலையன்ஸ் எந்த வியாபாரத்தில், களம் இறங்கினாலும், களம் இறங்கும் போதே ஜியோவுக்கு கொடுத்தது போல இலவசம் அல்லது விலைக் குறைவு என்கிற ஆயுதங்களை கையில்

மூலக்கதை