காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை, வணிகத்துக்காக ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மூலக்கதை