மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்தது காங்கிரஸ் கட்சிதான்: மக்களவையில் அமித்ஷா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்தது காங்கிரஸ் கட்சிதான்: மக்களவையில் அமித்ஷா குற்றச்சாட்டு

டெல்லி: மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று மக்களவையில் அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளார். நாட்டை காங்கிரஸ் பிரித்து இருக்காவிட்டால் மசோதாவை கொண்டுவர அவசியமே ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை