ஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

TAMIL CNN  TAMIL CNN
ஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொலைபேசி இயக்குநர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி பதில் பொலிஸ்மா அதிபருக்கு  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடந்த அமர்வின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பகுதிக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரியொருவர் கொச்சிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்து,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை விபரங்களில்... The post ஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை