எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. அப்படின்ன இந்த செய்தி உங்களுக்கு தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. அப்படின்ன இந்த செய்தி உங்களுக்கு தான்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக ஆர்பிஐ வட்டி விகிதத்தில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ரிசர்வ் வங்கி இப்படி அறிவிப்பை கொடுத்துள்ள இந்த நிலையில், நாட்டின் முக்கிய முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

மூலக்கதை