ஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்

TAMIL CNN  TAMIL CNN
ஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும் ஜி.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் மார்ச்  கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் எனவும் அவர்  கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ஜி.எல்.பீரிஸ்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,... The post ஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை