இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 5%-க்கு கீழ் குறையும்.. IHS Markit தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 5%க்கு கீழ் குறையும்.. IHS Markit தகவல்..!

டெல்லி: இந்தியாவின் உண்மையான ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் என்று, லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஐஹெச்எஸ் மார்கிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் புத்துயிர் நடவடிக்கைகள், பொருளாதாரத்தினை மேம்படுத்த கொஞ்சம் காலம் எடுக்கும் என்றும் அந்த அறிக்கைகள் கூறியுள்ளன. நிதித் துறையில் நிலவி வரும்

மூலக்கதை