ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!

சமீபத்தில் தொடங்கிய உலக பொருளாதார மந்த நிலை காரணமாக, பல நிறுவனங்களும் தங்களின் உழியர்களை வீட்டுக்கு அனுப்புவது அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் இன்ஃபோசிஸ், கேப் ஜெமினி, காக்னிசண்ட் என பல முன்னணி ஐடி நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 20,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருந்த செய்திகளை எல்லாம் நாம் மறந்திருக்க மாட்டோம். இப்படி ஐடியில் நடப்பது சகஜம்

மூலக்கதை