இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..! தமிழகத்தின் நிலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..! தமிழகத்தின் நிலை என்ன..?

வரும் ஜனவரி 2020 முதல் இந்தியாவில் ஹால்மார்க் இல்லாத நகைகளை விற்கக் கூடாது என புதிய விதிகளைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. வரவேற்கத் தக்க விதிகள் தான். தற்போது இந்தியாவில் சுமாராக 40 - 45 சதவிகித நகைகளைத் தான் ஹால்மார்க் செய்கிறார்கள். மீத நகைகள் முழுமையாக எந்த ஒரு தர நிர்ணயமும் இல்லாமலேயே விற்பனை

மூலக்கதை