டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு திமுக எம்.பி.க்கள் நேரில் பிறந்தநாள் வாழ்ந்து

தினகரன்  தினகரன்
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு திமுக எம்.பி.க்கள் நேரில் பிறந்தநாள் வாழ்ந்து

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு திமுக எம்.பி.க்கள் நேரில் பிறந்தநாள் வாழ்ந்து தெரிவித்தனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் பாரிவேந்தர் உள்ளிட்டோர் நேரில் வாழ்ந்து தெரிவித்தனர்.

மூலக்கதை