ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..!

மும்பை: இந்தியாவின் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு வருவதாக பல பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதை வெளிகாட்டும் விதமாகவே ஜிடிபி விகிதமும் ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு பாதாளத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் நிபுணர்களும், எதிர்கட்சிகளும் ஆளும் மத்திய அரசை, கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். மத்திய அரசு இதை மறுத்து

மூலக்கதை