அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நான் நிச்சயமாக பதவி துறப்பேன்! தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி

TAMIL CNN  TAMIL CNN
அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நான் நிச்சயமாக பதவி துறப்பேன்! தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி

அது எப்ப என்பதைத் தீர்மானிப்பவன் நானேதான் அரசியல் சுயலாபத்துக்காக சிலர் குமுறுகிறார்கள் நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி... The post அரசமைப்பு நிறைவேறாவிட்டால் நான் நிச்சயமாக பதவி துறப்பேன்! தனது நிலைப்பாட்டில் சுமந்திரன் உறுதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை