மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் பாலர்களின் விடுகை விழா – 2019

TAMIL CNN  TAMIL CNN
மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் பாலர்களின் விடுகை விழா – 2019

மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பட்டமளிப்பு நிகழ்வும்  (08) பாடசாலையின் அதிபர் திருமதி.ஏ.சுவர்ணராஜ் தலைமையில்  இடம்பெற்றது. மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இயேசு சபைத்துறவி அருட்பணி ரீ.சகாயநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியகத்தின்  பணிப்பாளர் எஸ்.சசிதரனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார். சிறார்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்ட... The post மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் பாலர்களின் விடுகை விழா – 2019 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை