என்ன அறிவுரை சொன்னார் ரகுராம் ராஜன்..? கண்டு கொள்ளுமா பாஜக..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன அறிவுரை சொன்னார் ரகுராம் ராஜன்..? கண்டு கொள்ளுமா பாஜக..?

பாமர மக்களைக் கூட, டீமானிட்டைசேஷன் மற்றும் ஜிஎஸ்டி போன்றவைகளைக் கொண்டு வந்து பொருளாதாரம் பேச வைத்த பெருமை பாரதிய ஜனதா கட்சி அரசையே சேரும். மக்கள் பொருளாதார செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டதால், தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சியைக் குறித்தும் பேசத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி பேசத் தொடங்கிய நேரமோ என்னமோ, இதிய பொருளாதாரம்

மூலக்கதை