முள்ளியவளையில், மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்திய ரவிகரன்

TAMIL CNN  TAMIL CNN
முள்ளியவளையில், மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்திய ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2019.12.08 நேற்றைய நாள், மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.இந்த மக்கள் குறைகேள் சந்திப்பானது முள்ளியவளை மத்தி பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த மக்கள்குறைகேள் சந்திப்பில், உள்ளக வீதிகளின் மறுசீரமைப்பு, வீதிவிளக்கு பொருத்துதல், வடிகாலமைப்புகளைச் சீர்செய்தல், காணி இன்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும், தேவைப்பாடுகளையும் மக்கள் ரவிகரனிடம் முன்வைத்தனர்.மக்களின் குறைபாடுகள் மற்றும், தேவைப்பாடுகள் தொடர்பில் உரிய கவனம் செலுவத்துவதாக... The post முள்ளியவளையில், மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்திய ரவிகரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை