மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலையின் 14 வது விடுகைவிழா…

TAMIL CNN  TAMIL CNN
மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலையின் 14 வது விடுகைவிழா…

மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலையின் 14 வது விடுகைவிழா 2019/12/08 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணியளவில் காரைதீவு கலாசார மண்டபத்தில் திருமதி.தினேஸ் புனிதா தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெயராஜன் அவர்களும். முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.கி.ஜெயசிறில்மற்றும் கெளரவ அதிதிகளாக மனித அபிவிருத்தி தாபன சிரேஷ்ர ஆலோசகரும், சம்மாந்துறை உதவிக்கல்விப் பணிப்பாளருமான திரு.விரிசகாதேவராஜா, காரைதீவு மனித... The post மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலையின் 14 வது விடுகைவிழா… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை