மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

தினகரன்  தினகரன்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை