இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!

நாட்டில் நிலவி வரும் பொருளாதார சரிவிலிருந்து மீள அரசு தொடர்ந்து முயன்று வந்தாலும், இதற்கெல்லாம் பலனளிக்காமல், இந்திய பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபி விகிதமானது இரண்டாவது காலாண்டிலும் படு வீழ்ச்சி கண்டது. அதுவும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் பல பொருளாதார நிபுணர்களும், எதிர்கட்சிகளும், அரசு மெத்தனமாக உள்ளது,

மூலக்கதை