இது தான் கார் வாங்க சரியான நேரம்.. ரூ.80,000 தள்ளுபடியாம்.. மாருதி சுசூகி அதிரடி சலுகை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது தான் கார் வாங்க சரியான நேரம்.. ரூ.80,000 தள்ளுபடியாம்.. மாருதி சுசூகி அதிரடி சலுகை..!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான ,மாருதி சுசூகி, சில நாட்களுக்கு முன்பு தான், பேட்டரியில் சில பிரச்சனை என ஒரு லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் சில தள்ளுபடியையும், சலுகைகளையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடும் விற்பனை சரிவால், பெருத்த நஷ்டம் கண்டு வந்த

மூலக்கதை