டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 43 தொழிலாளர்கள் பரிதாப பலி

தினகரன்  தினகரன்
டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 43 தொழிலாளர்கள் பரிதாப பலி

* தூங்கிய நிலையில் சோகம்  * உரிமையாளர்  கைதுபுதுடெல்லி: வடக்கு டெல்லியின் அனாஜ் மண்டியில் இயங்கி வந்த காகித தொழிற்சாலை கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 43 தொழிலாளர்கள் மூச்சு திணறியும், உடல் கருகியும் பலியாகினர். வடக்கு டெல்லியில் அனாஜ் மண்டி பகுதியில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பள்ளி குழந்தைகளுக்கான பேப்பர், பேக், பெட் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 59 பேர் அங்கேயே தூங்கிக்கொண்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5.22 மணிக்கு தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்த கட்டிடத்தின் அறைக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, புகை மண்டலம் சூழ்ந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு எழுந்த தொழிலாளர்கள் அலறியடித்து அங்குமிங்கும் தப்பிக்க ஓடினர். அதற்குள்ளாக தீ மளமளவென பரவியது. இதனால் வழிதெரியாமல் மூச்சு திணறி மரணஒலம் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூர்வாசிகள், அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனிடையே, 30 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால், தீ விபத்து நடந்த கட்டிடம் உள்ள பகுதி குறுகலாக இருந்ததாலும், அதிக அளவில் கூட்டம் கூடிவிட்டதாலும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் போலீசாரும் அங்கு வந்து நிலைமையை சரி செய்து தீயணைப்பு வாகனங்களை உள்ளே அழைத்து சென்றனர். இதையடுத்து மீட்பு படையினர் உடனடி செயலில் இறங்கி கட்டிடத்தினுள் சிக்கியவர்களைதொடர்பான உறுதி ஆவணத்தை வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சான்றுரை மட்டும் அளித்தால் போதும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சின்னம் குறித்த படிவங்களை வேட்புமனு திரும்பப்பெறும் நாளன்று 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காவிடில் அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வைப்பு தொகையாக ரூ.200ம், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000 வைப்பு தொகை செலுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள் ஆகும். 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து இன்று அல்லது நாளை மறுநாள் திமுக சார்பில் இது தொடர்பாக நீதிமன்றத்ைத அணுக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை