அச்சச்சோ.. இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அச்சச்சோ.. இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமே..!

சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவும், எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் ஒபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளன. அதுவும் ஓரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்துள்ளதாகவு செய்திகள் வெளியாகியுள்ளன. ஒபெக் என்ற எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில்

மூலக்கதை