உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றி புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

மூலக்கதை