தமிழக சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
தமிழக சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் வழங்க 4 திட்டங்கள் உள்ளன என்றும், இந்த திட்டங்களை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மூலக்கதை