சிவகங்கையில் சவுடு மண் குவாரி நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

தினகரன்  தினகரன்
சிவகங்கையில் சவுடு மண் குவாரி நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

மதுரை: சிவகங்கையில் சவுடு மண் குவாரி நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை