4 பேர் எனவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

தினகரன்  தினகரன்
4 பேர் எனவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: 4 பேர் எனவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்காக தெலுங்கானாவுக்கு ஒரு குழுவையும் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் விவகாரத்தில் காவல்துறை முறையாக செயல்படவில்லை என மனித உரிமை ஆணையம் கருது தெரிவித்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது.

மூலக்கதை