தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை : தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை