விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவிப்பு

ஐக்கிய மாநிலங்கள்: நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. மேலும் நிலவுக்கு தாங்கள் அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதுகுரிப்பிடத்தக்கது.

மூலக்கதை